Tamil Typing In Photoshop or other Softwares without know Typewriting


தமிழ் டைபிங்க் தெரியாமல் Photoshop மற்றும் பல்வேறு Softwareகளில் தமிழில் டைப் செய்வது  எப்படி?

பல்வேறு டிசைன்நெர்ஸ் KEYMAN என்ற சாஃப்ட்வேர் மூலம் தமிழில் டைப் செய்வார்கள். ஆனால் அதற்கு தமிழ் டைப் ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் டைப்ரைட்டிங் தெரியாமல் டைப் செய்ய ஒரு எளிய வழி உள்ளது.வாருங்கள் பார்போம்!!

முதலில் NHM CONVERTER(1.4 MB) என்ற சாஃப்ட்வேர்ரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். Download Link : http://software.nhm.in/products/converter
பின்பு KURAL TAMIL SOFTWAREயை (3.5 MB) பதிவிறக்கம் செய்ய வேண்டும்
இரண்டு சாஃப்ட்வேர்களயும் Install செய்து கொள்ள வேண்டும். இரண்டு சாஃப்ட்வேர்யும் சேர்த்து 4MB தான் ஆகும்.­­

Steps:­­
1.முதலில் NHM CONVERTERயை ஓபன் செய்து, பின் தமிழ் மொழியில் டைப் செய்யுங்கள்.


தமிழ் மொழியை எங்கே பெறுவது:

2.Convert என்ற ஆப்ஷன்னை கிளிக் செய்தப்பின் உங்களது text வேறுமொழி ஒன்றிற்கு மாறிவிடும்.அதை Encoded text என்பார்கள்.

3.Photoshopயை ஓபன் செய்து Text Toolயை  கிளிக் செய்து Fontல் TSCKuralயை கிளிக் செய்யவேண்டும்.


4.NHM Converterல் மாற்றி வைத்த Encoded textயை காப்பி செய்து போட்டோப்பில் பேஸ்ட் செய்ய வேண்டும். இப்போது தமிழ் மொழியில் அங்கே வந்து விடும்.



இவ்வழி ஃபோட்டோஷாப்பிற்கு மட்டும் அல்ல,அனைத்து செயலிர்க்கும் பயன்படும்.

நன்றி நண்பர்களே!!உங்களுக்கு தெரிந்த ஒன்றை அனைவருக்கும் பகிர்ந்து அவர்களையும் ஒங்களை போல் மாற்றுங்கள்.

Comments