What is Website | Resources for making Website | Templates | Brief about Website in Tamil


Website எவ்வாறு உருவாக்குவது? அதனின் பயன்கள் என்ன?


Website என்றால் என்ன?

Website என்றால் இணையதளம் மூலம் நம்மைபற்றியோ அல்லது நமது தொழில் சம்மந்தபட்ட வேலைகளை இவ்வுலகதிற்கு காட்டுவதாகும். 

இவ்வாறு செய்வதன் மூலம் சகமனிதர்களின் ஒத்துளைப்பு, நமது தொழிலில் முன்னேற்றம் ஆகியவை பெறலாம்.
எடுத்துக்காட்டு : Amazon, Google ஒரு Website ஆகும்.

எவ்வாறு உருவாக்குவது?

பொதுவாக Websiteகளை நாம் கணினி மொழிகளில் உருவாக்களாம் அதாவுது HTML,CSS,JAVASCRIPT,PHP,MySQL போன்ற பல்வேறு கணினி மொழிகளை வைத்து நீங்கள் உருவாக்களாம். அதற்கு அதைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியவில்லை என்றாள் Templates வைத்தும் Websiteகளை உருவாக்களாம்.

Templates என்றாள் ஏற்கனவே Websiteயை செய்து வைதிருப்பார்கள் அதை நமக்கு தேவையான முறையில் நாம் மாற்றி கொள்ளாலாம்.

HTML,CSS,JAVASCRIPT ஆகியவை FrontEnd என அழைக்கப்படும் அதாவுது Websiteல் வெளியே தெரியும் அனைத்தும்.
PHP,MYSQL ஆகியவை BACKEND என அழைக்கப்படும் அதாவுது உங்களது தகவல்களை சேமித்தல் ஆகும்.


  •       HTML – Websiteன் தோற்றம்.
  •      CSS –  Websiteயை டிசைன் செய்வதற்கு.  

  •       JAVASCRIPT – Websiteன் அமைப்புகள்         மற்றும் மாற்றம் புரிவதற்கு.
  •        PHP –  HTML, CSS, JAVASCRIPTயை MYSQL உடன் சேர்பதற்கு.
  •        MYSQL – Websiteல் உள்ள அனைத்து தகவல்களை சேர்பதற்கு.

Website உருவாக்குவதை எங்கு படிக்கலாம்?

Templates:

போன்ற பல்வேறு Templates மற்றும் Study Materials ஆன்லைனில் உள்ளது.

நன்றி நண்பர்களே!!

உங்களால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுங்கள் நண்பர்களே👍👍











Comments